தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர். குமாரசாமி நந்தகோபன்(ரகு) அவர்களின் 15 வது நினைவேந்தல் நிகழ்வு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபன் அவர்களின் 15வது ஞாபகார்த்த தினத்தினை முன்னிட்டு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பங்கேற்றலுடனும் கட்சியின் பிராந்திய காரியாலயத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள், தலைவர் பணிக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்