14 மில்லியன் ரூபா செலவில்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

14 மில்லியன் ரூபா செலவில் மட்டு மாநகர எல்லைக்குட்பட்ட கூழாவடி பிரதான வீதி மற்றும் எல்லை வீதிக்கான வடிகான் வசதிகள் இராஜாங்க அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது.