உள்ளூர் உற்பத்தி மற்றும் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

திகிலிவெட்டை பிரதேசத்தில் உள்ளூர் உற்பத்தி மற்றும் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் முகமான வேலைத்திட்டங்களை பார்வையிடும் முகமாக களவிஜயம் ஒன்றினை இராஜாங்க அமைச்சர் மேற்கொள்ளவுள்ளார்.