220 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் முகமாக கைத்தொழில் உபகரணங்கள்
220 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் முகமாக கைத்தொழில் உபகரணங்கள்.
அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கமைய முதல் காலாண்டிற்க்கான கிராமத்திற்கான 3 மில்லியன் வட்டாரத்திற்கான 4 மில்லியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிமூலம் போன்றவற்றினூடாக இக்காலாண்டிற்கென வழங்கப்படவிருந்த 50 மில்லியன் ரூபா பெறுமதியான கைத்தொழில் உபகரணங்களிலிருந்து முதல் கட்டமாக சுமார் 220 பயனாளிகளுக்கு 5 மில்லியன் பெறுமதியான வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கான கைத்தொழில் உபகரணங்கள் கௌரவ தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ. பூபாலப்பிள்ளை பிரசாந்தன், பிரதேச செயலாளர் வாசுதேவன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ