மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலாக பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிழக்கு மாணிக்க போடி வீதிக்கான ஆரம்ப வேலைகள்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான கௌரவ. சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்களின் சிபாரிசுக்கு அமைய இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள முனைக்காடு கிழக்கு மாணிக்க போடி வீதிக்கான ஆரம்ப வேலைகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.