வீதி விளக்குகள் பொருத்தும் பணி.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

வட்டாரத்திற்குட்பட்ட திமிலைதீவு, புதூர், வீச்சுக் கல்முனை ஆகிய இடங்களில் வீதி விளக்குகள் பொருத்துகின்ற பணியினை மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.