மகாவலி நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கான களவிஜயம்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் மேய்ச்சல் தரையினை அண்டிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கான களவிஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.