வாழ்வாதார மற்றும் சுயதொழில் உள்ளூர் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்கள்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்யா உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தன் அவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.