அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு வருகை

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள. கித்துள், உறுகாம குளங்களின் இணைப்பினூடாக நீர் கொள்ளளவினை அதிகரிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான களவிஜயமாக குறித்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.