17.37 மில்லியன் ரூபா செலவில் ஊறணி திருகோணமலை வீதி நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமாகிய கௌரவ. சிவனேசதுரை சந்திரகாந்தனவர்களின் சிபாரிசிற்கமைய ஊறணி திருகோணமலை வீதி நகர அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.