தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இயந்திர உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு சாதனங்கள் கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில்

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இயந்திர உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு சாதனங்கள் கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில்

நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான கௌரவ. சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளின் தொடர்ச்சியாக கோறளைப்பற்று பிரதேசசெயலக பிரிவிலும் ஆர்வமுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக தொழில் முயற்சியில் ஈடுபடும் தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அவர்களின் தொழில் முயற்சியினை மேம்படுத்தும் வகையிலான இயந்திர உபகரணங்கள் கௌரவ. சிவ சந்திரகாந்தனவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் இணைந்ததாக அப்பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் கௌரவ. சிவ சந்திரகாந்தனவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுகளின் போது கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித் உட்பட துறைசார் அதிகாரிகள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ