49 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட 2000M நீளமான நரிப்புல்தோட்ட - பள்ளச்சேனை வீதி
அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபிட்சத்தை நோக்கு கிராமங்கள் தோறும் 100, 000 கிலோமீட்டர் வீதிகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத் திட்டத்திற்கமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் எமது மாவட்டத்திலும் 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
அந்த வகையில் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் உள்ளூர் உற்பத்தி, சுய பொருளாதாரம் போன்றவற்றினை மேம்படுத்தும் முகமாக வீதி, மின்சாரம், குடிநீர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை கிராமங்கள்தோறும் விருத்தி செய்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் நரிபுல் தோட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக 49 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 2 கிலோமீட்டர் நீளமான கொங்கிரீட் வீதியினை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்திருந்தார்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ