திருப்பெருந்துறை தங்க நட்சத்திரம் விளையாட்டு கழகத்தின் 66 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்


திருப்பெருந்துறை தங்க நட்சத்திரம் விளையாட்டு கழகத்தின் 66 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அணிக்கு 8 பேர் கொண்ட மின் ஒளி ஊட்டப்பட்ட கிரிக்கெற் சுற்றுப் போட்டி நிகழ்வானது அக்கழகத்தின் தலைவர் N.சோதிராஜா தலைமையில் அண்மையில் திருப்பெருந்துறை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.