S.K.O விளையாட்டு கழகத்தின் கராத்தே மாணவர்களுக்கான தரப்படுத்தல் சான்றிதழ் வழங்கும் வைபவம்.

ஆரம்ப நேரம்

S.K.O விளையாட்டு கழகத்தின் 2020ஆம் ஆண்டிற்கான கராத்தே மாணவர்களுக்கான தரப்படுத்தல் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன்.