ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே
11.09.2023
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே உண்மையை உலகறியச்செய் எனும் தொனிப்பொருளில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை பகிரங்கப் படுத்த கோரி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், உறுப்பினர்கள், நலன் விரும்பிகளால் இன்றைய தினம் ஒழுங்குசெய்யபட்டுள்ள மாபெரும் கண்டனப் பேரணி.
ஏனைய செய்திகள்
28.09.2023
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ
27.09.2023
சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!
25.09.2023
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்