மட்டு மாநகரிற்குட்பட்ட குமாரத்தன் கோவில் வீதி செப்பனிடும் பணிகள் மிகவிரைவில்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டு மாநகரிற்குட்பட்ட குமாரத்தன் கோவில் வீதி செப்பனிடும் பணிகள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது  அதற்கான களவிஜயத்தினை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் முன்னெடுக்கவுள்ளார்.