முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் (Blue Star) கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி இடம்பெறவுள்ளது

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை வுளுஸ்டார் (Blue Star) விளையாட்டு கழகத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாபெரும் மின்னொளியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.