வெருகல் படுகொலை நினைவேந்தல் நாள் எதிர்வரும் 10/04/2023

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

சிவப்பு சித்திரை 19 வது ஆண்டு நினைவு தினமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினால் ஒழுங்கு செய்து நாடாத்தப்படவுள்ளது.