யாழ் தந்தை செல்வா கலையரங்கில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் நிலைப்பாடு குறித்து பொதுச் செயலாளர் - பூ.பிரசாந்தன் கருத்து தெரிவிக்கவுள்ளார்.