தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இயந்திர உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு சாதனங்கள் கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான கௌரவ. சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்களால் கோறளைப்பற்று பிரதேசசெயலக பிரிவில்  இயந்திர உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு சாதனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.