1.5 மில்லியன் ரூபா செலவில் மின் ஒளி வசதியுடன் கூடிய கோறளைப்பற்று கும்புறுமுலை பொதுவிளையாட்டுமைதானம். மற்றும் ஆலயங்களின் புனரமைப்பிற்கான காசோலைகள்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் கோறளைப்பற்று கும்புறுமுலை பொதுவிளையாட்டு மைதானத்தினை திறந்துவைக்கவுள்ளார் அத்துடன்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக ஆலயங்ககள் மற்றும் தேவாலயங்களின் புனரமைப்பிற்கான காசோலைகளையும் வழங்கிவைக்கவுள்ளார்.