மின்குமிழ் வசதியுடன் கூடிய புதிய கரப்பந்தாட்ட மைதானம்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்கள் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு நந்தகோபன் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி மின்குமிழ் வசதிகளையும் ஒழுங்கு செய்து வழங்கவுள்ளார்.