30 மில்லியன் ரூபா செலவில் 1 கிமீ நீளமான ஏறாவூர் பற்று பன்குடாவெளி நெற்போடியார்கல் வீதி.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

ஏறாவூர் பற்று பன்குடாவெளி நெற்போடியார்கல் வீதிக்கான 30 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைகளை கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.