யூரியா இரசாயன உரத்திற்கு பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட நஞ்சற்ற நனோ நைதரசன் உரத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் வவுணதீவு பகுதியில் யூரியா இரசாயன உரத்திற்கு பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட நஞ்சற்ற நனோ நைதரசன் திரவ உரத்தினை அறிமுகம் செய்யவுள்ளார்.