“நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு”கொள்கை பிரகடன நிகழ்ச்சித் திட்டம்.

“நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு”கொள்கை பிரகடனத்தில் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்துகொண்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எருவில் தெற்குகிராமத்தை கைத்தறி நெசவு உற்பத்தி கிராமமாக வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தபோது.

Video

ஏனைய செய்திகள்