மட்டக்களப்பு மாவட்டதின் #முதலாவது_அபிவிருத்தி_குழு_கூட்டமானது இன்று

மட்டக்களப்பு மாவட்டதின் #முதலாவது_அபிவிருத்தி_குழு_கூட்டமானது இன்று #இனிதே_ஆரம்பமானது இதில் மட்டக்களப்பு #அபிவிருத்தி_குழு_இணைத்தலைவர் #கௌரவ_சிவநேசதுரை_சந்திரகாந்தன் மற்றும் கௌரவ ராஜங்க அமைச்சர் வியாளேந்திரன், ஆளுநர்,அரசாங்க அதிபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கலாக பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்... இதில் மட்டகளப்பு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடர்பான தீர்மானங்கள் எட்டபடவுள்ளது.....

ஏனைய செய்திகள்