மட்டக்களப்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதானிகள்,மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் தம்பிராஜா தஜிவரன், அமைச்சின் பிரதானிகள், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலை திட்டம் 19 ஆவது மாவட்டமாக மட்டக்களப்பில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்