புனித மிக்கேல் மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரி அணிகள் மோதிய கிழக்கின் சமர் 2024

புனித மிக்கேல் மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரி அணிகள் மோதிய கிழக்கின் சமர் 2024.

மட்டக்களப்பு புனித மிக்கேல் மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரி அணிகள் மோதிய மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வானது சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

Video

ஏனைய செய்திகள்