மாவீரர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகள் கேட்டறிதல்.

ஆரம்ப நேரம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து மரணித்த மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரிவுக்கு முன்னர் மரணித்த மாவீரர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறியும் நிகழ்வு.