இந்து குருமாருக்கான விசேட பாடநெறிகள் பல்கலைக்கழகங்கள் ஊடாக

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடத்தினூடாக இந்து குருமாருக்கான விசேட பாடநெறிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அது தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.