50 மில்லியன் ரூபா செலவில் மணிபுரம் மற்றும் பத்தரைக்கட்டை கிராமங்களுக்கான சுத்தமான குடிநீர்.

50 மில்லியன் ரூபா செலவில் மணிபுரம் மற்றும் பத்தரைக்கட்டை கிராமங்களுக்கான சுத்தமான குடிநீர்.

சுபீட்சத்தின் நோக்கு அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வளங்கும் திட்டத்திற்கு அமைய 50 மில்லியன் ரூபா செலவில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மணிபுரம் மற்றும் பத்தரைக்கட்டை கிராமங்களுக்கான சுத்தமான குடிநீர் விநியோகத் திட்டத்தினை நேற்றையதினம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அங்குரார்பனம் செய்து வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வுகளின் போது பிரதேச செயலாளர் சுதாகரன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சுதாகரன், மாவட்ட குடிநீர் வழங்கல் பொருளியலாளர் மற்றும் அவருடன் இணைந்த அதிகாரிகள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியன் முக்கியஸ்தர்கள் பொதுமக்களென பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப