57 மில்லியன் ரூபா செலவில் 2 km நீளமான போரதீவுப்பற்று நவகிரி நகர் வீதிக்கான ஆரம்ப நிகழ்வு.

57 மில்லியன் ரூபா செலவில் 2 km நீளமான போரதீவுப்பற்று நவகிரி நகர் வீதிக்கான ஆரம்ப நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தனவர்களின் சிபாரிசிற்க்கமைய 57 மில்லியன் ரூபா செலவில் போரதீவுப் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இரண்டு கிலோமீட்டர் நீளமான நவகிரி நகர் வீதிக்கான வேலைகள் தற்ப்பொழுது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Video

ஏனைய செய்திகள்

அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி

Video

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.

Video

இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச

உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த