56 மில்லியன் ரூபா செலவில் 2 km நீளமான போரதீவுப்பற்று ஆனைகட்டிய வெளி பாதை திறப்பு.

56 மில்லியன் ரூபா செலவில் 2 km நீளமான போரதீவுப்பற்று ஆனைகட்டிய வெளி பாதை திறப்பு.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தனவர்களின் சிபாரிசிற்க்கமைய 56 மில்லியன் ரூபா செலவில் போரதீவு பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இரண்டு கிலோமீட்டர் நீளமான ஆனைகட்டியவெளி பாதையானது மக்கள் பாவனைக்காக தற்பொழுது திறந்துவைக்கப்பது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப