கஷ்ட பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான கணனி மற்றும் போட்டோ கோப்பி இயந்திரங்கள்.

கஷ்ட பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான கணனி மற்றும் போட்டோ கோப்பி இயந்திரங்கள்.

வவுணதீவு கரவெட்டி பிரதேச வாசிகள் மற்றும் மாணவர்கள் உட்பட எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிராமிய அமைப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க கஷ்ட பிரதேசமான அப் பிரதேசத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த கோவைகளையும், புத்தகங்களையும் அச்சிட்டு பிரதி செய்து கொடுப்பதற்காக கணனி மற்றும் போட்டோ பிரதி இயந்திரம் போன்றவற்றினை கடந்த 03/07/2021 அன்று எமது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இனித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கையளித்து வைத்ததுடன் அதன் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.

அத்துடன் தூர இடங்களிலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்க துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைத்திருந்தார் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி. அகிலா கனகசூரியம் உட்பட துறைசார் அதிகாரிகள் எமது கட்சியின் கிராமிய அமைப்பாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்