ஐயங்கேணி கிராமத்தில் கைதான ஐவருக்கு பிணை வழங்கிய பிரபல சட்டத்தரணி மங்களேஷ்வரி சங்கர்.

ஐயங்கேணி கிராமத்தில் கைதான ஐவருக்கு பிணை வழங்கிய பிரபல சட்டத்தரணி மங்களேஷ்வரி சங்கர்.

இன்றைய தினம் ஐயங்கேணி கிராமத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் மக்கள் குடியிருப்பிற்குமத்தியில் குறிப்பாக பிரதான மின்மாற்றிக்கு(Transformer)அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க முற்பட்ட சமயம் பிரதேசவாசிகள் அதற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்ததன் காரணமாக நான்கு பெண்களும் ஒரு ஆணும் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிற்பாடு எமது கட்சியின் பிரபல சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் அவர்களுடைய தலையீட்டுடன் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுஅவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப