இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கு நட்டஈட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்
06.03.2021
இழப்பீடுகளுக்கான அலுவலகம்.இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கு நட்டஈட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கடந்த காலங்களில் பல்வேறு பட்ட நஸ்டங்களை சந்தித்த 300 க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்கே.கருணாகரன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.புண்ணியமூர்த்தி மற்றும் பிரதேசசெயலாளர்கள் உட்பட ஏனைய அதிகாரிகளும்,கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது..
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த