ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு

ஆரையம்பதி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன்தலைமையில் இடம் பெற்றது.இதன் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அமோக ஆதரவுடன்கௌரவ உறுப்பினர் தர்மரட்ணம் தயானந்தன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இச் சபையானது 17 உறுப்பினர்களை கொண்டிருந்த போதும் இதில் 16 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருந்தனர் இதில் ஒருஉறுப்பினர் நடுநிலை வகிக்க ஏனைய உறுப்பினர்கள் புதிய தவிசாளர் கௌரவ தர்மரட்ணம் தயானந்தனுக்கு ஆதரவாகவும் ஏனைய ஐந்து உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர் இதன் அடிப்படையில் புதியதவிசாளராக கௌரவ தர்மரட்ணம் தயானந்தன் தெரிவு செய்யப்பட்டார்.பின்னர் மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள் புதிய தவிசாளருக்கும் அங்கிருந்த ஏனைய கௌரவஉறுப்பினர்களுக்கும் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது....

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்