சிறுவர்களை சிதைக்காதே எனும் தொனிப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுவர்களை சிதைக்காதே எனும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியும் ஏனைய சமூக அமைப்புக்களும் இணைந்து சிறுமி இஷாலினியின் மரணத்ற்கான நீதி வேண்டி மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய இடங்களில் கடந்த 30.07.2021 அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடடுத்திருந்தனர்.

அதன்போது மட்டக்களப்பு தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் சடடதரணி திருமதி. மங்களேஸ்வரி சங்கர் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோரின் பங்குபற்றலுடனும் அதேபோன்று வாழைச்சேனையில் கோறளைப்பற்று தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப