சகல வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லம்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தில் 28/04/2021 அன்று பிரபல வைத்தியர் வேலுப்பிள்ளை ரவிக்குமார் அவர்களின் நிதியில் நிமானிக்கப்படவுள்ள கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற முதியவர்களுக்கான முதியோர் இல்லமானது வேலுப்பிள்ளை நினைவு இல்லம் என்ற பெயரில் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதுமட்டுமன்றி அதனுடன் இணைந்ததாக துர்க்கை அம்மன் ஆலயம் ஒன்றும் அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டு குறித்த பிரதேசத்திற்கு ''சித்திரச் சோலை'' என்கின்ற பெயரும் இடப்படவுள்ளது.
இந்த மகத்தான உன்னதமான வேலைத்திட்டத்தினை நேற்றைய தினம் அடிக்கல் நட்டு ஆரம்பித்துவைத்திருந்தோம்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்