கட்சி பணிகளில் இணைந்து பணியாற்றும் நோக்குடன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பரந்து பட்ட செயற்பாடுகளால் கட்சி மீதும் கட்சி தலைமை மீதும் கொண்ட பற்றுறுதி காரணமாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் தாமாக முன்வந்து கட்சியில் உறுப்புரிமம் பெறுகின்ற விகிதாசாரம் அதிகரித்து வரும் நிலையில் வளர்ந்து வரும் இளம் தொழில் முயற்சியாளரும் சமூக செயற்பாட்டாளருமான திரு. லியோன் சுஜித் லோரன்ஸ் அவர்களும் சுயமாக கட்சி பணிகளில் இணைந்து பணியாற்றும் நோக்குடன் எமது கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ. சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் தனது விண்ணப்பத்தினை சமர்ப்பித்திருந்தார். அதற்கிணங்க கட்சியின் எதிர்கால செயற்பாடுகளில், சில முக்கிய பொறுப்புக்களில் பணியமர்த்தும் நோக்குடன் கட்சி தலைவரினால் குறித்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஏனைய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்
உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான
தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத
அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான