பேத்தாழை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பிற்கான நடவடிக்கைகளில் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்தரகாந்தன்.

வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பேத்தாழை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பிற்கான நடவடிக்கைகளில் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்தரகாந்தன்.

இன்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேத்தாளை கிராமத்தில் கௌரவதலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின்பணிப்புரைக்கும்,பங்குபற்றுதலுக்கும் அமைவாக பிரதேச செயலாளர் கோ. தனபாலசுந்தரம் மற்றும் பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் ஆகியோரின் ஏற்பாட்டில்டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒழுங்கு செய்யப்பட்டு பாடசாலைகள்,வணக்கஸ்தலங்கள்,மைதானங்கள்,மயானம்போன்ற பொதுவிடங்களில் மேற்கொள்ளப்பட்டது இந்நிகழ்வின்போது சுகாதார வைத்திய அதிகாரி Dr.ஸ்டிவ்சஞ்ஜிவ் மற்றும் சுகாதார பொது பரிசோதகர்கள்,கிராமசேவகர் மற்றும் கிராம அபிவருத்திச் சங்கம் மற்றும்பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிட்தக்கது. மேலும் அங்கு காணப்படுகின்ற வீதிகளுக்குபுதியகான்களை அமைப்பதன் மூலமாகவும் இருக்கின்ற வடிகான்களை சரியாக சுத்தம் செய்வதன் மூலமாகவும்சரியான முறையில் மழைநீர் வடிந்தோடக்கூடிய முறைமையை உருவாக்கி எதிர் வருகின்ற காலங்களில்தேவையற்ற விதத்தில் நீர்தேங்கி நிற்பதனை கட்டுப்படுத்தி நுளம்புகளின் பெருக்கத்தினையும் டெங்கு நோய்தாக்கத்தினையும் கணிசமான அளவில் குறத்துக் கொள்ளமுடியும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குகௌரவ தலைவர் சிவநேசதுரை சந்தரகாந்தன் அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்