மட்டக்களப்பு சைக்கிளோட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சைகிள் ஓட்டப்போட்டி நிகழ்வு !

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு சைக்கிளோட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 52 மயில் சைக்கிள் ஓட்டப் போட்டி நிகழ்வானது நேற்று நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், நிகழ்வின் பிரதான அனுசரணையாளரும் பிரபல வர்த்தகருமான சண்முகலிங்கம் சுரேஷ்குமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்ததோடு வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள், மற்றும் வெற்றிக்கேடயங்களையும் வழங்கி வைத்திருந்தார்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பரந்து பட்ட செயற்பாடுகளால் கட்சி மீதும் கட்சி தலைம

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்களுடனான விசேட கலந்துரையாட

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலை