விசேட தேவையுடைய புறநகர் பாடசாலைகளுக்கு விசேட விஜயம்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட கல்வி மற்றும் பொருளாதாரம் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் பின்தங்கிய நிலையில் காணப்படும் புறநகர் பிரதேசங்களை இனங் கண்டு அப்பிரதேசங்களின் அடிப்படை கட்டமைப்புக்களை கட்டியெழுப்பும் நோக்கோடு இன்றைய தினம் திருப்பெருந்துறை பிரதேசத்திற்கான கள விஜயத்தினை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ. பிரசாந்தன் முன்னெடுத்திருந்தார்.

இதன் போது விசேஷமாக மட்/ திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்யாலயத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் குறித்த பாடசாலை எதிர்நோக்கி வரும் நடைமுறை சிக்கல் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு சீர் செய்வது என்பது தொடர்பிலும் விசேஷமாக ஆராயப்பட்டது.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்