474m நீளமுள்ள சந்திவெளி ஏரிக்கரை 2ம்,5ம்குறுக்கு வீதிகள் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களிடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவ் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறான சில வீதிகளின் புனரமைப்பு பணிகளில் காலதாமதங்கள் நிலவி வருகின்ற போதும் எமது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் விடாமுயற்சியால் எமது மாவட்டத்திற்கும் மாகாணத்திற்குமான பல பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்