திருகோணமலை மூதூர் பாமகள் தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி
திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி.
திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியானது நேற்றையதினம் அப்பாடசாலையின் அதிபர் ஏ.வில்வராஜா தலைமையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அவரது அழைப்பினை ஏற்று அம்மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் முகமாக குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை கண்டுகளித்த்ததுடன்மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களையும் வழங்கி வைத்திருந்தார்.
குறித்த நிகழ்வின் போது எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், திரு.P.கருணாகரன் உதவிக்கல்வி பணிப்பாளர் (இசை), மற்றும், பிரதி அதிபர், ஆசிரியர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்
உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான
தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத
அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான