''Future Mind'' பாலர் பாடசாலையின் 9 வது ஆண்டு விழா நிகழ்வுகளின்போது
''Future Minds'' பாலர் பாடசாலையானது தனது பயணத்தின் ஒன்பதாவது ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்ததனை முன்னிட்டு அதன் ஸ்தாபகர் திரு. மனோகரன் அவர்களினால் மட்/ தேவநாயகம் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மழலை செல்வங்கள் வெளிப்படுத்திய பல்வேறுபட்ட திறமைகளை கண்டு களித்ததுடன் அங்கு கல்விகற்று தமது பாலர்பாடசாலைக் கற்கைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கிவைத்திருந்தார்.
அந்தவகையில் குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியர் அருளானந்தம் போன்றோர் உட்பட பெற்றோர்கள் மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்