திருகோணமலை மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டமானது அண்மையில் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முட்டுச்சேனை சூரைநகர் பகுதியிலுள்ள பிரதேசசபை மைதானத்தில் மக்களின் பேராதரவுடன் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட திருகோணமலை மாநகரசபை, கிண்ணியா நகரசபை, வெருகல் பிரதேசசபை, மூதூர் பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை, பட்டினமும் சூழலும் போன்ற உள்ளூராட்சி மன்றங்களை சேர்ந்த வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்