ஓய்வுநிலைக்கு செல்லவுள்ள எமது மாவட்ட அரசாங்க அதிபரை கௌரவித்த தருணம்

உலகளாவிய கோவிட் தோற்று அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற மிக மோசமான சவால்மிக்க காலப்பகுதியில் தனது பொறுப்பு வாய்ந்த கடமையினை கடந்த இரண்டு வருடங்களாக முடிந்தவரை திறம்பட மேற்கொண்ட எமது மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. கணபதிப்பிள்ளை கருணாகரன் ஓய்வுநிலைக்கு செல்லவுள்ளார்.

அதன் பொருட்டு அவரது சேவையினை நினைவுகூர்ந்து அவருக்கான கௌரவத்தினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவ. சந்திரகாந்தன் அவர்கள் வழங்கிய தருணம்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்