சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள்

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவ. சந்திரகாந்தன் அவர்களால் வழங்கிவைப்பு.

இதன் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு, வானவில் விளையாட்டுக் கழக ஆலோசகர் திரு.சத்தியவரதன், வானவில் விளையாட்டுக் கழக பொருளாளர் திரு.நவநீதன், உதைப்பந்தாட்ட அணியின் உறுப்பினர்கள், கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்