மனதை உருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலவரம் தொடர்பிலான காணொளி.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தினலுள்ள வளங்கள் தொடர்பிலும் அவற்றை வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கு பாரிய சவாலாக உள்ள உட்கட்டுமானங்களின் மோசமான நிலைமை தொடர்பிலும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஊடகப்பிரிவினால் தயாரிக்கப்பட்ட காணொளி அண்மையில் கொழும்பு நகரிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் R. W. R. பிறேம ஸ்ரீ மற்றும் அவருடன் வருகை தந்த குழாமினருக்கு சிங்களமொழி மூலம் ஒளிபரப்புச்செய்யப்பட்டது. அக்காணொளியின் தமிழாக்கம் மக்கள் பார்வைக்காக சமர்பிக்கப்படுகின்றது.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்